×
Saravana Stores

மதுபோதையில் கார் விபத்து.. ஷிண்டே கட்சி நிர்வாகி மகன் கைது!!

மும்பை: மராட்டியம் மாநிலம் ஒர்லி நகரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஷிண்டே கட்சி நிர்வாகி மகன் கைது செய்யப்பட்டார். ஷிண்டே சிவசேனா கட்சி துணைத் தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷாவின் மகன் மஹிர் ஷா (24) கைது செய்யப்பட்டார்.

The post மதுபோதையில் கார் விபத்து.. ஷிண்டே கட்சி நிர்வாகி மகன் கைது!! appeared first on Dinakaran.

Tags : Shinde ,MUMBAI ,Maharashtra ,Orli ,Mahir Shah ,Rajesh Shah ,Shiv Sena ,Dinakaran ,
× RELATED கருவறைக்குள் முதல்வரின் மகன் நுழைந்த...