×
Saravana Stores

விராட் கோலிக்கு சொந்தமான பார் மீது வழக்குப்பதிவு!!

பெங்களூரு: பெங்களூருவில் எம்.ஜி. சாலையில் விராட் கோலிக்கு சொந்தமான One8 Commune பார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்கள் 1 மணிவரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு 1.30 மணி வரை அதிக சத்தத்துடன் பார் இயக்கப்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post விராட் கோலிக்கு சொந்தமான பார் மீது வழக்குப்பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Bangalore ,Bengaluru ,One8 Commune Bar ,Dinakaran ,
× RELATED பெங்களூரு போலீஸ் விசாரணை பிரபல டைரக்டர் மீது ஓரின சேர்க்கை புகார்