×

யானைகள் நடமாட்டம்: சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு

தேனி: யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. சுருளி அருவிக்கு செல்லும் வனச்சாலையில் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டு உலா வருகின்றன.

 

The post யானைகள் நடமாட்டம்: சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Movement ,Elephants ,Suruli Falls ,Theni ,Suruli waterfall ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் சிறுத்தை...