×
Saravana Stores

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு

பாரிஸ்: ஒலிம்பிக் அணி தலைவராக மேரி கோம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ககன் நரங் பெயர் அறிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் வெண்கலப் பதக்கம் வென்றவர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டி- பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தேசியக்கொடி ஏந்திச் செல்வார் என அறிவித்துள்ளனர். டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுடன் இணைந்து தேசியக்கொடியை பி.வி. சிந்து ஏந்திச்செல்வார்

 

The post பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kagan Narang ,Paris Olympics ,Paris ,Olympic ,Marie Kom ,2012 Olympic Games ,Paris Olympic Games ,team ,Dinakaran ,
× RELATED செஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம்...