×
Saravana Stores

மணிப்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் புறப்பட்டார். மணிப்பூரில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் காந்தி சந்தித்து குறைகளை கேட்க உள்ளார்.

The post மணிப்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Manipur ,Delhi ,Congress ,Dinakaran ,
× RELATED தொழிலாளர்களின் கனவை சிதைக்கும்...