×

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது எம்பாம்வேயின் பிரான்ஸ் அணி!

பிரான்ஸ்: பிரான்ஸ், போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான காலிறுதி போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. 120 நிமிடங்கள் போராடியும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி கிக் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் பிரான்ஸ் 5 – 3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதனால், ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

The post ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது எம்பாம்வேயின் பிரான்ஸ் அணி! appeared first on Dinakaran.

Tags : EMBAMVEY'S ,FRANCE ,RONALDO ,PORTUGAL ,Embamway ,Dinakaran ,
× RELATED கால்பந்து சரித்திரத்தில் சாதனை; 900 கோல்கள் அடித்த முதல் வீரர் ரொனால்டோ