×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள 1.6 கிலோ தங்கம் பறிமுதல்..!!

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணியிடம் 1.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பேஸ்ட் வடிவில் மறைத்து கடத்தி வந்த ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள 1.6 கிலோ தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy airport ,Trichy ,Singapore ,Dinakaran ,
× RELATED ஆன்மிக சொற்பொழிவு அல்ல, சனாதன...