×

நீட் விலக்கு பெற திமுக தொடர்ந்து முயற்சிக்கும்: கனிமொழி எம்.பி

சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து திமுக முயற்சி மேற்கொள்ளும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். நீட் தொடர்பான விஜய் கருத்தை நானும் வரவேற்கிறேன் என தெரிவித்தார்.

The post நீட் விலக்கு பெற திமுக தொடர்ந்து முயற்சிக்கும்: கனிமொழி எம்.பி appeared first on Dinakaran.

Tags : DMK ,Kanimozhi ,Chennai ,Vijay ,Dinakaran ,
× RELATED ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்கள்...