- பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலை
- ஜம்மு காஷ்மீர்
- நிலச்சரிவு
- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- பூஞ்ச் மாவட்டம்
- பூஞ்ச்
- ஜம்மு
- தின மலர்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பூஞ்ச் முதல் ஜம்மு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
The post நிலச்சரிவு: பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது..!! appeared first on Dinakaran.