×
Saravana Stores

சத்தீஸ்கர் மாநிலத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கியதில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கியதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பிர்ரா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிகிர்டா கிராமத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடைபெற்றது. உயிரிழந்தவர்கள் ராம்சந்திர ஜெய்ஸ்வால், ரமேஷ் படேல், ராஜேந்திர படேல், ஜிதேந்திரா படேல் மற்றும் திகேஷ்வர் சந்திரா என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை ஆய்வாளர் சஞ்சீவ் சுக்லா தெரிவித்தார்.

The post சத்தீஸ்கர் மாநிலத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கியதில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vishwajaw ,Chhattisgarh ,Raipur ,Samba district ,Kigirta ,Birra police station ,Ramchandra Jaiswal ,Ramesh Patel ,Rajendra Patel ,Dinakaran ,
× RELATED லாரி மீது கார் மோதி சகோதரிகள், ஒருவர் பலி