×
Saravana Stores

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு

டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் பட்டியலில் இடம்பிடித்தனர்.

The post பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Paris Olympics ,Delhi ,Praveen Chitravel ,Santosh Tamilharasan ,Rajesh Ramesh ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED செஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம்...