×
Saravana Stores

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இடைக்கால முன்ஜாமின் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளார்

The post எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு appeared first on Dinakaran.

Tags : M. R. VIJAYABASKAR MUNJAM ,Chennai ,Former Minister ,M. R. ,Vijayabaskar ,Munjam ,Karur ,Primary Sessions Court ,Judge ,Shanmuksundaram ,
× RELATED மெரினா ஏர் ஷோவில் அடிப்படை வசதிகளை...