×
Saravana Stores

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

கடலூர்: பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கதிரவன் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசன் என்ற துப்புரவு பணியாளரின் சம்பள நிலுவைத் தொகையை வழங்க லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டுள்ளார். சம்பள நிலுவைத் தொகையை வழங்க ரூபாய் 5000 லஞ்சம் வாங்கிய போது உதவியாளர் கதிரவனை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

The post லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Panruti Municipal ,Assistant ,Cuddalore ,Panruti Municipal Assistant ,Kathrawan ,Venkatesan ,Panruti ,Municipal Assistant ,Dinakaran ,
× RELATED விளையாட்டுத்துறை சார்பில் நலத்திட்ட...