×
Saravana Stores

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரப் பிரதேசம்: உ.பி. மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உத்தரபிரதேச அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மீட்புப் பணிகளில் உத்தரபிரதேச அரசுக்கு ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

The post ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Hathras ,Uttar Pradesh ,U. ,Government of Uttar Pradesh ,
× RELATED உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது..!!