×
Saravana Stores

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பதிலுரை தரஉள்ள நிலையில் ஆலோசனை நடை பெற்று வருகிறது. நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள் என NDA எம்.பி.க்களின் கூட்டத்தில் பிரதமர் பேசிவருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டுமென பிரதமர் அறிவுரை வழங்கினார்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : National Democratic Alliance ,Delhi ,Modi ,President ,
× RELATED ஆண்டுக்கு 2 முறை தேஜ தலைவர்கள் கூட்டம்: பிரதமர் மோடி விருப்பம்