×
Saravana Stores

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை

டெல்லி: உலகின் மிக சக்திவாய்ந்த புதியவெடிகுண்டை இந்தியா தயாரித்து சாதனை படைத்துள்ளது. நாக்பூர் எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் “செபெக்ஸ் 2” புதிய வெடிகுண்டை தயாரித்துள்ளது. தாயரிக்கப்பட்ட புதிய வெடிகுண்டு, டிஎன்டி வெடிகுண்டை விட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். நாக்பூர் ஆலையில் “செபெக்ஸ் 2” வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு முப்படைகளுக்கும் வழங்கப்பட உள்ளன. புதிய “செபெக்ஸ் 2” வெடிகுண்டுகளை வாங்க இப்போதே பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

The post வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Nagpur Economic Explosives ,Dinakaran ,
× RELATED பதிவுகளை நீக்காவிட்டால் நடவடிக்கை.!...