டெல்லி: நீட் முறைகேட்டை கண்டித்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர் கூட்டமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வை ரத்துசெய்ய மாணவர் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
The post நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம் appeared first on Dinakaran.