×
Saravana Stores

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரனுடன், தமிழக வீரர் குகேஷ் மோதுகிறார்.

The post உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : World Chess Championship ,Singapore ,Nadu ,Gukesh ,Ding Liran ,World Chess Championship series ,Dinakaran ,
× RELATED 57 பேருடன் புறப்பட்டுச் சென்ற...