×
Saravana Stores

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு

டெல்லி: சிபிஐயால் தான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் புதிய மனு தாக்கல் செய்தார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ ஜூன் 25-ம் தேதி கைது செய்தது. சிபிஐயால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலை ஜூலை 12 வரை சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு appeared first on Dinakaran.

Tags : ARVIND KEJRIWAL ,DELHI ICOURT ,Delhi ,Kejriwal ,Delhi Eicourt ,CBI ,CPI ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணிக்கு கெஜ்ரிவால் பிரசாரம்