சென்னை: அதிமுக இணைப்பு தொடர்பாக உரிய நேரத்தில் தேவைப்படும்போது சசிகலாவை சந்திப்போம் எனவும் பிரிந்துக் கிடக்கும் தொண்டர்களை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
The post பிரிந்துக் கிடக்கும் தொண்டர்களை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்: ஓபிஎஸ் appeared first on Dinakaran.