பிரிவினைவாத, வெறுப்பு அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தேர்தல் முடிவால் தெரிகிறது. ஆனால் எதுவுமே நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்.
– சோனியா காந்தி.
உங்கள் கணவரிடம் மது குடிப்பதாக இருந்தால் கடைக்கு சென்று குடிக்க வேண்டாம், வீட்டிலேயே என் முன்னால் குடியுங்கள் என்று கூறுங்கள்.
– ம.பி. மாநில சமூக நீதித்துறை அமைச்சர் நாராயண் குஷ்வாஹா.
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.