×
Saravana Stores

ராஜ்கோட் விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விடும் வாகனங்கள் நிற்கும் இடத்தில் கூடாரம் சேதம்!

குஜராத்: கனமழையால் குஜராத் ராஜ்கோட் விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விடும் வாகனங்கள் நிற்கும் இடத்தில் கூடாரம் சேதம் அடைந்துள்ளது. டெல்லி, ஜபல்பூர் விமான நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று ராஜ்கோட் விமான நிலையத்தில் சேதம் அடைந்தது.

 

The post ராஜ்கோட் விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விடும் வாகனங்கள் நிற்கும் இடத்தில் கூடாரம் சேதம்! appeared first on Dinakaran.

Tags : Rajkot airport ,Gujarat ,Gujarat Rajkot Airport ,Delhi ,Jabalpur ,
× RELATED குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்திய நபரால் பரபரப்பு!!