குஜராத்: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குஜராத் மாநிலத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக குஜராத் மாநிலத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. நீட் வினாத்தாள் கசிவில் குஜராத் மாநிலம் கோத்ராவில் பலருக்கு தொடர்பு இருப்பது சிபிஐ விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
The post நீட் முறைகேடு: குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.