டெல்லி: நீட் முறைகேட்டை கண்டித்து எதிர்க்கட்சிகளின் அமளியை தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உடனே விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
The post எதிர்க்கட்சிகளின் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.