×

நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும்: சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி!

டெல்லி: நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார். மன்னர்தான் கையில் செங்கோலுடன் நீதி பரிபாலனம் செய்வார். செங்கோலை நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு அருகே வைப்பது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.

 

The post நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும்: சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி! appeared first on Dinakaran.

Tags : Samajwadi M. B. R. K. Choudhry ,Delhi ,Samajwadi ,Mongol ,B. R. K. Chaudhry ,Sengoli ,B. R. K. Chowdhury ,
× RELATED வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு பிராந்திய உணவு வகைகள் அறிமுகம்