டெல்லி: வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும் வரையில் பிராந்திய உணவு வகைகள் அறிமுகம் செய்தது. மராட்டியத்தின் காந்தா போஹா, ஆந்திராவின் கோவைக்காய் காரைப்பொடி வறுவல், கேரளாவின் பாலடை பாயாசம், பரோட்டா என அந்தந்த பகுதி ரயில்களில் மெனுக்கள் மாற்றம் செய்துள்ளது.
