×
Saravana Stores

கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகள் மூலம் ரூ.310.32 கோடி வருவாய்


சென்னை: 2023-24-ல் கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகள் மூலம் ரூ.310.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகள் மூலம் ரூ.310.32 கோடி வருவாய் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Hindu Religious Foundation Department ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு...