×
Saravana Stores

நீட் முறைகேடுகள் தொடர்பான விசாரணை தேசிய தேர்வு முகமையால் கால தாமதம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

டெல்லி: நீட் முறைகேடுகள் தொடர்பான விசாரணை தேசிய தேர்வு முகமையால் கால தாமதம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வினாத்தாளை உறுதி செய்ய தேர்வு முகமை ஒத்துழைப்பு தரவில்லை என பீகார் போலீசார் கூறியுள்ளனர். 3 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் விவரங்களை தர தேசிய தேர்வு முகமை தாமதம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

The post நீட் முறைகேடுகள் தொடர்பான விசாரணை தேசிய தேர்வு முகமையால் கால தாமதம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : National Selection Agency ,Delhi ,Bihar ,Dinakaran ,
× RELATED கேள்வித்தாள் வெளியானதால் மாற்றப்பட்ட...