×

விஷச்சாராயம் சம்பவம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 20 பேர் டிஸ்சார்ஜ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். விஷச்சாராயம் அருந்தி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் தனித்தனியாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

The post விஷச்சாராயம் சம்பவம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 20 பேர் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kallakurichi Government Medical College Hospital ,CBCID ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தால்...