திருவனந்தபுரம்: கொச்சி ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டார். அதிகாலை புறப்படும் கொச்சி-லண்டன் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலகத்துக்கு போனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரத்திலுள்ள கொண்டட்டி கிராமத்தைச் சேர்ந்த துகைப் என்ற இளைஞர் மிரட்டல் விடுத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
The post கொச்சி ஏர் இந்தியா விமானத்துக்கு மிரட்டல்: பயணி கைது appeared first on Dinakaran.