×
Saravana Stores

துணை சபாநாயகர் பதவி: எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வலியுறுத்தல்

டெல்லி: மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் ராஜ்நாத் சிங்கை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் சந்தித்து வலியுறுத்தினார்.

The post துணை சபாநாயகர் பதவி: எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Demuka ,Union Minister ,Rajnath Singh ,Lok Sabha ,Deputy Speaker ,B. D. R. Balu ,Minister ,Congress ,General Secretary ,K. C. Venugopal ,Dinakaran ,
× RELATED விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...