×

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!!

தென்காசி: நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பிரதான அருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

The post குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!! appeared first on Dinakaran.

Tags : Kurdalam ,Tenkasi ,Kurthala ,Aindarvi ,Main Falls ,Old Courtal Falls ,Dinakaran ,
× RELATED 60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி...