×

மணிமுக்தா அணையில் களைகட்டிய மீன்பிடி திருவிழா..!!

கள்ளக்குறிச்சி: மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா களைகட்டியுள்ளது. கெண்டை, ஜிலேபி, கெளுத்தி மீன்களை போட்டி போட்டு 20 கிராம மக்கள் மீன்களை பிடித்து வருகின்றனர். சுமார் 2000 மேற்பட்டோர் பங்கேற்றதால் திருவிழா களைகட்டியது.

The post மணிமுக்தா அணையில் களைகட்டிய மீன்பிடி திருவிழா..!! appeared first on Dinakaran.

Tags : Fishing Festival ,Manimukta Dam ,KALLAKURICHI ,MANIMUKTA DAM FISHING FESTIVAL ,Kandai ,Jilebi ,Tired Fishing Festival ,
× RELATED மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா கோலாகலம்