×

கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ. மழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஊத்து மற்றும் நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வால்பாறை, தேவாலா (நீலகிரி) கக்காச்சி(திருநெல்வேலி) ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பெரியாறு (தேனி) மற்றும் மாஞ்சோலை( திருநெல்வேலி) ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ. மழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chinnakallar, Coimbatore district ,Chennai ,Chinnakallar ,Coimbatore district ,Meteorological Department ,Oothu ,Nalumku ,Tirunelveli district ,Valparai ,Dewala ,Nilgiris ,Kakachi ,Tirunelveli ,
× RELATED தமிழ்நாட்டில் 10 இடங்களில் கனமழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்