×

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக 3 அதிகாரிகள் நியமனம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக 3 அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்தது. அமித் சிங் பன்சால் ஐ.ஏ.எஸ்., மனீஷ்குமார் மீனா ஐ.ஆர்.எஸ். அஜய்குமார் பாண்டே ஐபிஎஸ் நியமனம் செய்துள்ளது. இடைத்தேர்தல் புகார்களை 04146-221950, 223265 எண்களில் தெரிவிக்கலாம்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக 3 அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Vikrawandi ,elections ,Viluppuram ,Election Commission of India ,Vikrawandi midterm elections ,Amit Singh Bansal ,I. A. S. ,Manish Kumar Meena ,I. R. S. Ajaykumar Pandey ,Dinakaran ,
× RELATED வெல்ல போவது யார்? கடந்த 10ம் தேதி...