கர்நாடகா: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட் சூரஜ் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். ஹொலநரசிபுரா காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
The post சூரஜ் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.