×

சென்னை, மதுரை, கோவையில் பணிபுரியும் மகளிருக்காக கூடுதல் விடுதிகள்: அமைச்சர் கீதா ஜீவன்


சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் இடம் தேர்வு செய்து அளித்தால் மகளிர் தங்கும் விடுதி கட்டப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். சென்னை, மதுரை, கோவையில் பணிபுரியும் மகளிருக்காக கூடுதல் விடுதிகள் கட்ட முதல்வர் அனுமதி அளித்துள்ளார் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

 

The post சென்னை, மதுரை, கோவையில் பணிபுரியும் மகளிருக்காக கூடுதல் விடுதிகள்: அமைச்சர் கீதா ஜீவன் appeared first on Dinakaran.

Tags : Chennai, Madurai, Goa ,Minister ,Geeta Jeevan ,Chennai ,Madurai ,Goa ,Geeta ,
× RELATED வாங்கல் அரசு ஆரம்ப சுகாதார...