×
Saravana Stores

சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளின் தந்தை மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சேலம் மேற்கு தொகுதிசட்டமன்ற உறுப்பினர் ரா.அருளின் தந்தையார் ராமதாஸ் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அன்பு பொழிந்து வளர்த்த தந்தையை இழந்து வாடும் அருளுக்கும்,குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளின் தந்தை மறைவுக்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Salem ,West ,MLA Arul ,Chennai ,Salem West Constituency ,M. K. Stalin ,MLA ,Ra. Arul ,Ramdas ,CM ,
× RELATED மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி...