×
Saravana Stores

மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இளைஞர் உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சரண்ராஜின் சடலத்தை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

The post மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Chennai ,Maduravayal, Chennai ,Charanraj ,
× RELATED போதையில் ஆட்டோ சாகசம் தட்டிக்கேட்டவருக்கு வெட்டு