×

பா.ஜ.க. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறது: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

சென்னை: பா.ஜ.க. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு நாளும் மாணவர்களின் எதிர்காலத்துடன் பாஜக விளையாடுகிறது. ஒவ்வொரு நாளும் வினாத்தாள் கசிவதும், தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதும் தொடர் கதையாகி விட்டது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post பா.ஜ.க. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறது: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் appeared first on Dinakaran.

Tags : M. B. Manikam Tagore ,Chennai ,J. K. ,Congressman ,BJP ,J. ,
× RELATED மாநிலங்களவையில் பா.ஜ.க. பலம் 86-ஆக குறைந்தது