×

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு

மதுரை: நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடையை ஐகோர்ட் மதுரைக்கிளை நீட்டித்தது. மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை பிபிடிசி தேயிலை நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

The post மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Aycourt ,Nella Manjol tea ,Government of Tamil Nadu ,Manchole Tea Garden ,BBTC Tea Company ,Manchole ,Dinakaran ,
× RELATED ரூ.100 கோடி நில அபகரிப்பு புகார்; மாஜி...