×

விஷச் சாராயத்தால் உயிர்பலி ஏற்படாமல் தடுக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன்

சென்னை :கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “விஷச் சாராயத்தால் இனிமேல் உயிர்பலி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது; உயிர்ப்பலி நிகழக்கூடாது,”இவ்வாறு கூறினார்.

The post விஷச் சாராயத்தால் உயிர்பலி ஏற்படாமல் தடுக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் appeared first on Dinakaran.

Tags : Nayinar Nagendran ,Chennai ,J. K. ,
× RELATED பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு...