×

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணையை தொடங்கினார்!!

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணையை தொடங்கினார். விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து விவரங்களைக் கேட்டறிகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றும் விசாரணை நடத்துகிறார் கோகுல்தாஸ்.

The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணையை தொடங்கினார்!! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Judge ,Gokuldas ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம்...