×

சொல்லிட்டாங்க…

* கங்கை மாதா என்னை தத்தெடுத்துள்ளார். மூன்றாவது முறையாக நான் தான் பிரதமராக வேண்டும் என நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. – பிரதமர் மோடி.

* சசிகலா ரீ என்ட்ரி கொடுப்பது என்பது விடுமுறை முடிந்து வேலைக்கு போவது போன்றதா? இத்தனை ஆண்டு காலம் அதிமுகவை சசிகலாவா காப்பாற்றினார். – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Ganga ,Modi ,Sasikala ,Dinakaran ,
× RELATED காலை வாரிவிட்டு ஒன்றிணைப்பா? ‘பன்னீரை...