- கல்லகுரிச்சி கல்லச்சாராயம் விவகாரம்
- தமிழ்நாடு அரசு
- கவர்னர்
- ஷ்ரவன்குமார் ஜடாவத்
- கல்லகுரிச்சி கல்லச்சாரயம்
- கல்லச்சரயம்
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண்குமார் ஜடாவத் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
The post கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் appeared first on Dinakaran.