×

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு

இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. இஸ்லாமபாத், ராவல்பிண்டி, பெஷாவர், வஸ்ரிஸ்தான் உள்ளிட்ட இடங்களில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது

The post பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Moderate ,in ,Islamabad ,Pakistan ,Rawalpindi ,Peshawar ,Wasristan ,Dinakaran ,
× RELATED திருக்குறளில் சிறை!