×

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூன் 20, 21இல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Center ,Chennai ,Meteorological Survey Centre ,Vellore ,Ranipetta ,Kanchipuram ,Chengalpattu ,Viluppuram ,Tiruvannamalai ,Kallakurichi ,Tamil ,
× RELATED தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 3 மணி...