×

தனியார் நாளிதழ் துணை மேலாளரிடம் ரூ.1.40 லட்சம் மோசடி செய்த பெண் கைது

சென்னை: FedEx கொரியர் பெயரில் தனியார் நாளிதழ் துணை மேலாளரிடம் ரூ.1.40 லட்சம் மோசடி செய்த பெண் கைது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். மலேசியாவில் இருந்து வந்த நந்தினி என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நந்தினியிடம் 900 கிராம் தங்க கட்டிகளையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

The post தனியார் நாளிதழ் துணை மேலாளரிடம் ரூ.1.40 லட்சம் மோசடி செய்த பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,FedEx Korean ,Nandini ,Malaysia ,Dinakaran ,
× RELATED கர்நாடக கோயில்களில் நந்தினி நெய் – அறநிலையத்துறை உத்தரவு