×

ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் கோப்புகளில் கையெழுத்திட்டார்

அமராவதி: ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் கோப்புகளில் கையெழுத்திட்டார். துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை கையெழுத்திட்டு தனது பணிகளை தொடங்கினார். ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பவன்கல்யாணின் ஜனசேனா 21 தொகுதிகளை வென்றது. தெலுங்கு தேசம் ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்த பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

The post ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் கோப்புகளில் கையெழுத்திட்டார் appeared first on Dinakaran.

Tags : Bhavan Kalyan ,chief minister ,Andhra Pradesh ,Amravati ,Deputy Chief Minister of ,Andhra ,Pradesh ,Deputy Chief Minister ,Bhavangalyan ,Janasena ,Telugu Nation ,
× RELATED ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன்...