×

சென்னையில் அகில இந்திய அளவிலான பெண் போலீசார் இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி

கோவை ஜூன் 19: சென்னையில் அகில இந்திய அளவிலான பெண் போலீசார் இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் கோவை ரயில்வேயில் பெண் போலீஸ் ரூபாவதி கலந்து கொண்டார். இதில் அவர் 300 மீட்டர் துப்பாக்கி சுடுதலுக்கான போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். அவரை அனைவரும் பாராட்டினர்.

The post சென்னையில் அகில இந்திய அளவிலான பெண் போலீசார் இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி appeared first on Dinakaran.

Tags : All India Women Police Shooting Competition ,Chennai Coimbatore ,all-India women police ,Chennai ,Rupavathi ,Coimbatore Railway ,All India Women Police Shooting Competition in ,Dinakaran ,
× RELATED சென்னை-கோவை சேரன் எக்ஸ்பிரசில்...